Wednesday, February 16, 2011

பிறந்த நாள் வாழ்த்து Mathanan Kanasan

கணேசன் மதனன் Mathanan Kanasanஅவர்கள் தனது 27 வது பி்றந்த தினத்தை நாளை 17/02/2011 அன்று வெகு விமரிசையாக கோலாகலமாக கொண்டாடுகிறார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழவென 100 fun boys,காரைதீவு நந்தவன சனசமூக நிலையம் , நந்தவன விளையாட்டுக்கழகம் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்

No comments:

Post a Comment