Showing posts with label பிறந்த நாள் வாழ்த்து Suranuthan Sothiswaran. Show all posts
Showing posts with label பிறந்த நாள் வாழ்த்து Suranuthan Sothiswaran. Show all posts

Saturday, October 16, 2010

பிறந்த நாள் வாழ்த்து Suranuthan

எமது karaitivu.org இணையத்தளத்தின் ஸ்தாபக ஆசிரியரும், PLUS Academy , PLUS Associationஆகிய அமைப்புக்களின் ஸ்தபாகரும், பிரபல ஆங்கில மற்றும் கணினிஆசிரியரும் காரைதீவின் இணையத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருபவருமான Mr.Suranuthan Sothiswaran (Projector Officer, RDC ) அவர்கள் தனது 27 வதுபி்றந்த தினத்தை இன்று 17-10-2010 அன்று வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.. அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ karaitivu.org WebTeam, PLUS Association , Jet Sports Club ,100 fun boys, காரைதீவு நந்தவன சனசமூக நிலையம் , நந்தவன விளையாட்டுக்கழகம் & வலைப்பூவுலக நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.