Showing posts with label 100 funboys சமூகக்கூடம்.. Show all posts
Showing posts with label 100 funboys சமூகக்கூடம்.. Show all posts

Tuesday, September 28, 2010

100 funboys சமூகக்கூடம்.

இதுவரையில் 100fun boys கூட்டமாக ஒரு வலைப்பதிவுச்சேவையாக தான் இருந்து வந்தது. இனிமேல், அது ஒரு சமூகக்கூடமாக மாறியுள்ளது. இணையத்தில் தற்பொழுது பிரபலமாகியிருக்கும் social networking எனப்படும் சமூககூடம் வசதியை 100funboyல் காணலாம்.


இது blog என்ற மென்பொருலினை வைத்து நிறுவப்பட்டுள்ளது. உங்களது சக நண்பர்களையும் இதில் இணைத்துக்கொண்டு கருத்துக்களை பரிமாறலாம்.

இதில் குழுமங்கள், நண்பர்கள், வலைப்பதிவுகள் எனப்பல வசதிகள் உள்ளன. தேடும் வசதிகளும் உள்ளது. இதனை பயன்படுத்துங்கள்.

100funboys.blogspot.com