Wednesday, January 26, 2011

பிறந்த நாள் வாழ்த்து Thiyagaraja Gopiraja

தியாகராஜா கோபிராஜ் Thiyagaraja Gopiraja (RDA Technical Officer Mullaitivu)அவர்கள் தனது 28 வது பி்றந்த தினத்தை நாளை 27/01/2011 அன்று வெகு விமரிசையாக கோலாகலமாக கொண்டாடுகிறார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழவென 100 fun boys,காரைதீவு நந்தவன சனசமூக நிலையம் , நந்தவன விளையாட்டுக்கழகம் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்


Wednesday, December 8, 2010

பிறந்த நாள் வாழ்த்து

Tuesday, November 16, 2010

பிறந்த நாள் வாழ்த்து Nadarajah Premakumar

எமது karaitivu.org இணையத்தளத்தின் ஆசிரியரும் ,பிரபல முன்னணி பதிவரும் ( http://premakumar.karaitivu.org/ ) ,ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகம் ,நந்தவன சனசமூக நிலையத்தின் முன்னாள் கணக்காளரும் ,டினேஸ்குமார்(National college of Education Addalachenai) ,பிறவின்குமார் ஆகியேரின்அண்ணனும் காரைதீவின் இணையத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருபவருமான Nadarajah Premakumar நடராசா பிரேமகுமார் அவர்கள் தனது 26 வது பி்றந்த தினத்தை நாளை 18-11-2010 அன்று வெகு விமரிசையாக லண்டனில் கோலாகலமாக கொண்டாடுகிறார்.. அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழவென karaitivu.org WebTeam, 100 fun boys, காரைதீவு நந்தவன சனசமூக நிலையம் , ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகம் ,நந்தவன விளையாட்டுக்கழகம் & வலைப்பூவுலக நண்பர்கள்சார்பில் வாழ்த்துகிறோம்.


Sunday, October 17, 2010

பிறந்த நாள் வாழ்த்து Sothilingam Thananchjeyan

இன்று 18.10.2010 தனது 28 வது பிறந்த நாளை பிரான்சில் வெகு விமர்சையாக கொண்டாடும் எனது அன்பு நண்பன் சோதிலிங்கம் தனஞ்சயன் Sothilingam Thananchjeyan. அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ 100 fun boys நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்


Saturday, October 16, 2010

பிறந்த நாள் வாழ்த்து Suranuthan

எமது karaitivu.org இணையத்தளத்தின் ஸ்தாபக ஆசிரியரும், PLUS Academy , PLUS Associationஆகிய அமைப்புக்களின் ஸ்தபாகரும், பிரபல ஆங்கில மற்றும் கணினிஆசிரியரும் காரைதீவின் இணையத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருபவருமான Mr.Suranuthan Sothiswaran (Projector Officer, RDC ) அவர்கள் தனது 27 வதுபி்றந்த தினத்தை இன்று 17-10-2010 அன்று வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.. அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ karaitivu.org WebTeam, PLUS Association , Jet Sports Club ,100 fun boys, காரைதீவு நந்தவன சனசமூக நிலையம் , நந்தவன விளையாட்டுக்கழகம் & வலைப்பூவுலக நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.








Tuesday, October 12, 2010

பிறந்த நாள் வாழ்த்து கணேஸ்வரன் எழில்தரன்


திரு கணேஸ்வரன் எழில்தரன் Ganeshwaran Eliltharan அவர்கள் தனது 26 வது பிறந்த நாளை இன்று (13.10.2010) கொண்டாடுகின்றார் அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ 2003 உ/த மாணவர்களின் அமைப்பு,காரைதீவு , 100 fun boys நண்பர்கள் ,

காரைதீவு நந்தவன விளையாட்டுக்கழகம்,

காரைதீவு நந்தவன சனசமூக நிலையம்

,

சார்பில் வாழ்த்துகிறோம்.

Monday, October 4, 2010

பிறந்த நாள் வாழ்த்து (Prasath Mendis Appu)

இன்று 27 வது பிறந்த தினத்தை கொண்டாடும் எமது www.karaitivu.org இணையத்தளத்தின் ஸ்தாபக ஆசிரியரும்,காரைதீவின் இணையத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருபவருமான Dr. மென்டிஸ் அப்பு பிரசாத் Prasath Mendis Appu அவர்கள் தனது பிறந்த தினத்தை 05.10.2010 கொண்டாடுகின்றார்.அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க என karaitivu.org WebTeam ,காரைதீவு நந்தவன சனசமூக நிலையம்,100 fun boys நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்